athiramiya க்கு பதில். நன்றி அதிரா பேரனுக்கு கல்யாண வாழ்த்துக்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி உங்கள் யாவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மிக்க சந்தோஷம் அன்புடன்
Sundar Gopalakrishnan க்கு பதில். இந்து மதம் மாபெரும் அறிவுச் சிந்தனைத் தொடர்ச்சியாம்!!! புடலங்காய்!!! இந்த புடலங்காயை வைத்துக்கொண்டு ஒன்றும் பெரிதாகக் கிழித்துவிடவில்லை. ரேடியோ, டெலிவிஷன், கம்ப்யூட்டர், இன்டர்நெட், கார், பிளேன், ரயில், சினிமா என்று எல்லாவற்றையும்