அஹமத் தீதத் அவர்கள் கேட்ட கேள்வி: பரிசுத்த ஆவியை பெறுவதற்கு இயேசு 30 ஆண்டுகள் காத்திருந்தார் (மத்தேயு 3:16), ஆனால் யோவான் ஸ்நானகன் பிறந்ததிலிருந்தே பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்தார் (லூக்கா 1:15). “மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்”, பரிசுத்த ஆவியானவரை மலிவுவிலை போன்று மிகவும் சுலபமாக பெற்றுக் கொள்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளதல்லவா? ×